‘மார்கழி’ என்றாலே நினைவிற்கு வருவது ஆண்டாளின் திருப்பாவையும்,
‘மாதங்களில் நான் மார்கழி’ என்ற மாயவனும், மார்கழி பனியும், loud
speakerஇல் கேட்கும் ‘கள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை’, ‘பாரெல்லாம் புகழ்ந்திடும் ஒரு சாரதி’யும், இசை விழாவும்
-இப்பொழுது சில வருடங்களாய் டிவியில் வரும் மார்கழி மகோட்சவமும், மார்கழி
வைபவமும் .
My very first remembrance of this month takes me to Sivaganga when I was about 12 years-கோகலே ஹால் தெருவில் பெண்கள் போடும் கோலம-எதிர் எதிர் வீட்டு பெண்கள் ரெண்டு பேர் சேர்ந்து தெருவை அடைத்தாற்போல் ஒரு பெரிய கோலம் போடுவார்கள். 25 to 1 ஊடு புள்ளி அல்லது நேர் புள்ளி என்று புள்ளி கோலம் -numbers remaining the same, ஊடு புள்ளி ones are much larger than நேர் புள்ளி ones. ஒருத்தி இந்த பக்கம் புள்ளி வைக்க, இன்னொருத்தி அந்த பக்கம் புள்ளி வைக்க one would think symmetry would go for a toss,but one has to see it to believe it. நடுவில் சாணி வைத்து பரங்கி பூ வைத்து அழகு செய்வார்கள். யார் பெருசா கோலம் போட்டா என்று போட்டி வேறு!
எனக்கு தெரிந்தவரை சுதாவைப்போல் கோலத்திற்கு புள்ளி வைக்க யாராலும் முடியாது. அவள் புள்ளி மட்டும் வைத்தாலே போதும், கோலம் போடவேண்டும் என்ற அவசியமே இல்லை, அவ்வளவு அழகு! Thiruppaavai recital in the raspy winter dawn-first heard Sudha reciting and joined in reciting-later was told it would fetch me a satpurush as husband! Even today when I think of ‘thiruppaavai’ it is Sudha’s voice that rings in my ears. Later on, at Home Road-parijaatham strewn allover-கோலம் போட வெளியில் வந்தால் பால் வாங்க போற மாமா மாமிஎல்லாம் மரத்தை உலுக்கோ உலுக்குன்னு உலுக்கி பூவை பொருக்கிண்டு போவா. இன்னிக்கு apartment flat வாழ்க்கையில் மார்கழி மாதம் ஜெயா டிவி theme concertஉம் மலரும் நினைவுகளும் என்று மாறித்தான் போய் விட்டது. Thiruppaavai recital திரும்பவும் ஆரம்பம் ஆகியிருக்கு-Beti badi toh hogayee!

No comments:
Post a Comment